ஆங்கிலத்தில் பேச அருமையான தளம்

ஆங்கிலத்தில்   பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும்  இலகுவாகவும்  விரைவாகவும்  இத்தளத்தில் இணையலாம.
நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. இணைய முதலில் உங்களது E-mail முகவரி இடவேண்டும் அவ்வளவுதான் பின்னர் உங்களது   E-mail முகவரிக்கு வரும் லிங்க் மூலம் நேரடியாக இத்தளத்தில் இணையலாம. பின்னர் உங்களது அக்கௌன்ட் க்கு சென்று  Change Password / Edit Profile  என்பதை சொடுக்கி உங்களது விபரங்களை கொடுத்து கொள்ளுங்கள. ஆங்கிலத்தில் பேசுங்கள.
Share:

Popular Posts