பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி (பூப்பூக்கும் ஓசை) கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2) சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை) சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2) சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்கள் ஓசை சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை)
Showing posts with label ஆசை. Show all posts

தமிழ் மொழி கற்க
என் வலைப்பூவை வாசித்த ஒருவர், என்னை தொடர்பு கொண்டு கூறியது, பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள். அதில் பிரெஞ்சு மொழி கற்க ? என்ற இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு பேச முடியாமல்
பலவிதமாக சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது நான் பிரெஞ்சு பேசுவதை பார்த்து வியப்படைகின்றனர். என்று கூறினார். பிளாக்கர் எழுதுவது எனது ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான் நான் பிளாக்கர் எழுதுவதை நிறுத்த எண்ணிய பொழுது! நான் எழுதிய சிறிய இடுகை ஒருவரின் மொழிப் பிரச்சனையை தீர்த்தது. எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து கற்ற பெருமை அவரையே சாரும். அத்துடன் அவர் தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள் என்றார். நீங்கள் மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள் பிரெஞ்சு மூலம் தமிழ் கற்கலாம்

இலவச DOMAIN CO.VU வாங்கி வலைபதிவில் இணைப்பது எப்படி
இலவச DOMAIN CO.VU வாங்கி வலைபதிவில் இணைப்பது எப்படி காணொளி விளக்கம் DOMAIN தளத்திற்கு செல்ல இங்கே http://codotvu.com/i/bqa46

என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த ஒருவர், என்னை தொடர்பு கொண்டு கூறியது, பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள். அதில் பிரெஞ்சு மொழி கற்க ? என்ற இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு பேச முடியாமல் பலவிதமாக சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது நான் பிரெஞ்சு பேசுவதை பார்த்து வியப்படைகின்றனர். என்று கூறினார். பிளாக்கர் எழுதுவது எனது ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான் நான் பிளாக்கர் எழுதுவதை நிறுத்த எண்ணிய பொழுது! நான் எழுதிய சிறிய இடுகை ஒருவரின் மொழிப் பிரச்சனையை தீர்த்தது. எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து கற்ற பெருமை அவரையே சாரும். அத்துடன் அவர் தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள் என்றார். நீங்கள் மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள் பிரெஞ்சு மூலம் தமிழ் கற்கலாம்

பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நாம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook வைத்திருபவர்கள் Facebook ஊடாக இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம்.