முள்ளில் பூக்கும் ரோஜா நீ உன்னை அள்ளிப் பறித்தேன் சொல்ல முடியா அன்பில். என் அன்புக்கு வானம் இல்லை உன் அன்புக்கு எல்லை இல்லை அன்பின் நிழலில் இன்பத்தில் இணையும் எம் இதயம்
பெண்ணினத்தை அவமதித்துப் பெருமை பெற நினைத்தவர்கள் பெரும்பாவச் சுமையேற்றுப் பெற்ற துன்பம் உலகறியும் எண்ணி எண்ணிப் பெண் பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி இன்பமுற்ற்றார் இவ்வுலகில் இறைவனைப்போல் என்றும்முள்ளார்
உலகம் எல்லாம் அன்னையே போற்றுகின்றது முதன்முதலில் பார்ப்பது உன் முகமே ! மனிதனை உருவாகுவதும் நீயே இரவும் பகலும் உறங்காமல் பார்பவளும் நீயே ! எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை பொழிபவள் நீயே