வாட்ஸ் ஆப் பாவனையாளர்களை குறிவைத்து சில இலவச ரீசாஜ் விளம்பரங்கள் மற்றும் சில ஆசை வார்த்தைகளுடன் லிங்க் இருக்கும் நீங்கள் அதனை சொடுக்கினால் உங்கள் கைபேசிக்கே ஆபத்தை உண்டு பண்ணலாம் அத்துடன் உங்கள் கைபேசி இலக்கம் ஹாக் பணப்படலாம் எந்த கைபேசி நிறுவனமும் இலவச ரீசாஜ் லிங்க் அனுப்புவது இல்லை இந்த லிங்க் அனைத்தும் போலியே அவதானம்
Showing posts with label செல்போன்களுக்கு. Show all posts
Showing posts with label செல்போன்களுக்கு. Show all posts
வாட்ஸ் அப்பில் காலிங் வசதி
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வாய்ஸ் காலிங் வசதி உள்ளது.
இந்நிலையில் எல்லா தரப்பினரும் வீடியோ காலிங் செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு
பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை அதிகமான போன்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வகையினருக்கும் இந்த சேவையானது சென்றடைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், இந்த வீடியோ காலிங்கில் தற்போது முன்னணி வகிக்கும் ஸ்கைப் மற்றும் ஆப்பிள் பேஸ்டைம்க்கு இந்த வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி!
வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும்.
இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ காலிங் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்ஆப்அக்கவுண் கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள்
- பொதுவாக போலி அக்கவுண்டுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் நம்பர்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெற்றிருக்கும். மேலும் அந்த போலி நம்பர்கள் அமெரிக்க எண்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
- 1 என்று தொடங்கும் நம்பர்கள் போலியானவைகள். ஏனெனில் இந்த நம்பர்கள், விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) என்ற ஆப் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதற்கு ரிப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- 44 எனத் தொடங்கும் நம்பர்கள், அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள். எனவே 44 என்ற தொடக்க எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அது போலியானவை என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு போலியான நம்பர்களில் இருந்து மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்டின் புகைப்படமானது, ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவரபடமாக இருக்கும்.
வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு
தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் சாதரணமாக உபயோகிப்பது வாட்ஸ் அப் தான். ஆனால் அதன் மூலம் மற்றவருக்கு பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு நாம் முதலில் நம் போனில் Free Charge ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த Free Charge ஆப் ஆனது உங்கள் மொபைல் எண் கொண்டு Sign up செய்தால் நாம் அதை Google Play Store ல் பெற முடியும்.
இதை பெற்றவுடன் நமது போனின் திரையில் வலது பக்கத்துக்கு அடியில் உள்ள More என்ற பட்டனை அழுத்தவும். இதை கிளிக் செய்தவுடன் Free Charge On Whats App என்ற அப்ளிகேஷனை கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து போனின் திரையின் அடியில் தோன்றும் Enable என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
இதை செய்வதன் மூலம் நாம் பயன்பாட்டை பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும், இதன் மூலம் நாம் Set up பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
இதற்கு பின்னர் என்ன நாம் வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்புவது மட்டும் தான்.
இதை செய்வதற்கு Free Charge On Whats App ஐ திறந்து பணத்தை பெற விரும்பும் ஒரு கண்டக்ட்தனை தேர்ந்தெடுக்கவும். பணம் அனுப்ப நீங்கள் பின்வரும் வடிவமைப்பில் மட்டும்தான் செய்தியை அனுப்ப வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் 500 ரூபாய் அனுப்ப விரும்பினால். '500FC' என டைப் செய்யவும், 100 ரூபாய் அனுப்ப விரும்பினால் '100FC' என டைப் செய்யவும்.
இதை நிகழ்த்தும் போது உங்கள் வாட்ஸ்ஆப் சென்ட் ஐகான் மேலே ப்ரீசார்ஜ் ஐகானை பார்க்க முடியும். இப்போது கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.
விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி
போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது .வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.வாட்ஸ் அப். வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே
மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.