Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

ரஜினியும், கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை - அமீர் ஆவேசம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் முதுபெரும் தலைவர் கலைஞர் உடல்நிலை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, அரசியல் தளத்தில் கால் பதித்திட முயன்றுவருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். அவர்களில் ரஜினியும், கமலும் முதல் இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணலுக்கு அளித்த செவ்வியில் இயக்குனரும், நடிகருமான அமீர் " தன்னமலற்ற, உண்மையும் நேர்மையும் கொண்ட நபர்களே ; தலைவர்களே தேவையே ஒழிய, தங்களது சுயலாபத்திற்காக திரைத்துறையில் பெற்ற செல்வாக்கினை அரசியல் தளத்தில் அறுவடை செய்திட முயல்பவர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை. அந்த வகையில் பார்த்தோமெனில், ரஜினியும் கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை" என தெரிவித்துள்ளார் அமீர்.
Share:

Popular Posts