Showing posts with label தேவ. Show all posts

நடிகர் ராதா ரவி பற்றிய உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட பாடகி சின்மயி! பாலியல் சர்ச்சையில் அடுத்த அதிரடி

பின்னணி பாடகி சின்மயி சமீபகாலமாக Me Too ல் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்து கொண்டார்.

இதன் பின் சில நாட்களில் அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இது சின்மயிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சந்தா பணம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த டப்பிங் சங்கத்தில் தலைவராக இருக்கும் ராதா ரவி சின்மயி பற்றி விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு டத்தோ பட்டம் பற்றி உண்மையை வெளியிட்டுள்ளார்.

இதில் ராதா ரவிக்கு வழங்கப்பட்டம் பொய்யானது. மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை கொண்டு அவர் ராதா ரவிக்கு அந்த அரசு அப்பட்டத்தை வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.

Chinmayi Sripaada

@Chinmayi
 · Nov 29, 2018
Replying to @Chinmayi
Turns out his name is not the Govt records where other awardees that we would know of are Jackie Chan and Mr Shah Rukh Khan.http://www.istiadat.gov.my/index.php/component/semakanlantikanskp/ …
Enter their names in the field and you’ll find the year they have been awarded. There are corresponding news reports as well.

Chinmayi Sripaada

@Chinmayi
However, my dear jimblippippiees on Instagram did some more sleuthing and I eventually wrote to the Chief Secretary Public Affairs of the Chief Minister of Melaka, from where Mr. Radha Ravi claims to have been awarded the title and I got this response. pic.twitter.com/jZqzjOYLw2
Share:

சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்

சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் கொடுமைக்கு அவர் ஆளாக்கினார் என்று சிம்மயி கூறுவதில் எதுவித உண்மையும் இல்லையென்கிறார்கள் சிலர். காரணம் என்னவென்றால் தன்னை பாலியல் வல்லுறவுக்கு அழைத்ததாக சிம்மயி கூறும், ஆண்டுக்குப் பின்னரே அவர் திருமணம் செய்துகொண்டார். சிம்மயின் திருமண விழாவுக்கு வைரமுத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே சென்ற வைரமுத்துவோடு சிம்மயி மற்றும் அவரது அம்மா சிரித்துப் பேசி கூடிக் கும்மியடித்துள்ளார்கள்.

அப்படி என்றால் சிம்மயி ஏன் வைரமுத்துவை தனது திருமண விழாவுக்கு அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? இதேவேளை சிம்மயி மற்றும் அவரது தாயார் ஆகியோர்
பிரேமானந்த சாமியிடம் சென்று ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களும் வெளியாகி சிம்மயியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஆண்டாள் தொடர்பாக தனது விமர்சனத்தை வைக்க. சில மாதங்கள் பொறுத்திருந்த இந்தித்துவ ப.ஜ.க சிம்மயி என்னும் பிராமணப் பெண்(ஐயர்) ஊடாக அவர் மீது பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக பெரும் பணத்தை சிம்மயி பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

தன்னை சுவிஸ் நாட்டுக்கு கூட்டிச் சென்று, அங்கே உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தவறாக நடக்க வைரமுத்து முயற்ச்சி செய்ததாக கூறுவதை. சுவிஸ் நாட்டில் உள்ள ஈழத் தமிழரான சுரேஸ் என்பவர் மறுத்துள்ளார். அன்றைய தினம் சிம்மயி தனது வீட்டில் தான் தங்கி இருந்தார் என்று அவர் தெரிவித்து பெரும் வெடிகுண்டு ஒன்றி தூக்கிப் போட்டுள்ளார்.
Share:

மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது?

மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது. மனித தெய்வங்கள் பல என்ன காரணம் ?

Share:

பில்லி சூனியம் தோற்றுப் போனது

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  பில்லி சூனியம் தோற்றுப் போனது
Share:

என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்

என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

      சிலுவையில் தொங்கிய கள்வன்

      Share:

      சிலுவையில் தொங்கிய கள்வன்

      Share:

      நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

      நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

      Share:

      நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

      நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

      Share:

      என் அன்பு மகனே! ஏன் கலங்குகிறாய்

      என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் .
      நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

      ஜோசியகாரன்

      Share:

      ஜோசியகாரன்

      Share:

      பில்லி சூனியம், ஏவல், ஜாதகம்

      ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர்.   காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர்.  எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இக்காரியங்களில் ஈடுபடுவது தேவ கோபத்தை ஏற்படுத்தும்,  இவை அனைத்தும் தேவனுக்கு விரோதம் ஆனவை .
                                                    இக்காரியங்களை பற்றி மிக விளக்கமாக பரலோகபாதை என்னும் வலைப்பூவில் எழுதியுள்ளார். இவ் வலைப்பதிவு ஆசிரியருக்கு எனது நன்றி எனது வாழ்த்துக்கள்
      இதோ லிங்  இங்கே 

      Popular Posts