Showing posts with label fumer;இலவச. Show all posts
Showing posts with label fumer;இலவச. Show all posts

வீட்டில் இருந்த படி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி?
Share:

புதிய video chatting app ஒன்றை Google அறிமுகப்படுத்தியுள்ளது

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய Duo எனப்படும் புதிய video chatting app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அப்பிளின் FaceTime, மைக்ரோசாப்டின் Skype, பேஸ்புக்கின் Messenger app போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி Duo என்ற அப்பிளிகேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற video chatting app போன்று இருந்தாலும் இதில் "Knock, knock" என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் போன் நம்பர்கள் பதிவு செய்தால் மட்டுமே video chatting செய்ய முடியும். ஆனால் Duo அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் தனது மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டால் போதும். தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தக் கூடிய Duo அப்பிளிகேஷனின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Share:

அட்டகாசமான வசதி பேஸ்புக்இல்விரைவில் அறிமுகம்

இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது. Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும். தவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Share:

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற

நம்மிடம் இருக்கும்   புகைப்படங்களை   சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும்.  புகைப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை  இதில் உருவாக்க முடியும்
இங்கே
Share:

Popular Posts