வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள் தோன்ற செய்வது எப்படி என்று இந்த காணொளியில் விளக்கியுள்ளேன் காணொளி பாருங்கள் விளமபரங்கள் தோன்ற செய்து சம்பாதியுங்கள்
Showing posts with label YouTube முலம். Show all posts
Showing posts with label YouTube முலம். Show all posts
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
Google AdSense கணக்கை வைத்திருப்பவர்கள் தங்கள் இணைய தளத்திற்குரிய விளம்பரங்களின் அளவு எப்படி பட்ட விளம்பரம் உருவாக்க வேண்டும் என்பதை
இந்த காணொளி விளக்குகிறது
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
இந்த காணொளி விளக்குகிறது
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது
யூடியூப் தளமானது தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது, HDR ( High Dynamic Range) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், பல வண்ணங்களை கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும். இதனால், காட்சிகள் அனைத்தும் தத்ரூபாமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் வாயிலாக பார்த்து மகிழ முடியும். இந்த வசதியினை யூடியூப் தனது தளம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.