யூடியூப் தளமானது தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது, HDR ( High Dynamic Range) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், பல வண்ணங்களை கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும். இதனால், காட்சிகள் அனைத்தும் தத்ரூபாமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் வாயிலாக பார்த்து மகிழ முடியும். இந்த வசதியினை யூடியூப் தனது தளம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.
Home »
adsence tamil
,
cake decorations
,
downloads
,
YouTube முலம்
» யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது
யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது