தமிழர் வேறு இனம், இஸ்லாமியர் வேறு இனம்.தற்போது எங்கள் வசம் இருக்கும் மொழி கலாச்சாரம் காக்க பேசுகிறார்.
Showing posts with label naamatamailar. Show all posts

இலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்?
இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள் அகதி நாய் என்று திட்டி தீர்கிறார்களே . இது நியாயம் தானா ? தமிழக தலைவர்கள் இது தொடர்பாக எதுவும் பேசமாட்டார்களா ? வாடி நிற்க்கும் ஒரு ஈழ அகதியின் நேர்காணல் இதோ
தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்: – சந்தைக்கு வந்த புதிய ஆப்
இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.
பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.
பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.
பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார். பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் ஓலைச்சுவடிகள்
ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் மிகவும் பழங்கால ஓலைச்சுவடிகள் அறிவியல் பொக்கிஷங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இப்படியாக மேலைநாட்டவர்கள் தமிழ் அறிவியல் மருத்துவம் விண்வெளி போன்றவற்றை திருடி என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் அதை பற்றி அறியாமல் அவனுக்கு அடிமையாக வாழ்கிறோம்.இலங்கை இனப்படுகொலைக்கு தொடங்குவதற்கான ஆலோசனை ஜெர்மனியிலிருந்து மேலைநாடுகள் தொடங்கியதாக மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கூறியதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்
யாரெல்லாம் தமிழன்
தமிழில் பேசுவது அவமானம் இல்லை
சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடையம். தமிழுக்கு அவ்வளவு மரியாதை தற்போது உலகில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் கூகுள் அட் சென்ஸ் , தமிழையும் தனது அதிகார பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது
கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது கூகுல் நிறுவனம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ்மொழி மாத்திரமே அங்கீகரித்துள்ளது